Monday, May 10, 2004

Blogger-ன் புதிய சேவை மாற்றங்கள்

இன்று பிலாக்கருக்கு வந்ததுமே ஒரே ஆச்சரியம். நிறத்திலிருந்து அனைத்தையுமே மாற்றியிருக்கிறார்கள். இவற்றில் சில முக்கியமான பயன் தரக்கூடிய மாற்றங்கள்:1. Comments உள்ளிடுவதற்கான வசதிஇந்த வசதியில் இடப்படும் Comments ஒன்றன் பின் ஒன்றாக நம் கருத்துக்கு அடியிலேயே (அந்தக் கருத்துக்கென்ற தனிப்பக்கத்தில்) இடம் பெறுகின்றன2. மின்னஞ்சல் வழியாக வலைப்பதியும் வசதிநான் மின்னஞ்சலில் அனுப்பிய சோதனைப் பதிவு இதுவரை வெளியாகவில்லை.ஒருவேளை நேரமாகலாம். இது வலைப்பதிய ஒரு மாற்று வழி என்பதில் ஐயமில்லை.ஹாலோஸ்கானின் Comments உள்ளிடுவதற்கான வசதியை இன்னும் நான் நீக்காமல் வைத்திருக்கிறேன். நீக்கினால் பழைய பதிவுகளில் மக்கள் பதிந்த Comments ஐ எப்படிக் காப்பாற்ற முடியும்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home